பேறுகாலம்

சுற்றமும் பந்தமும் சூழ்ந்து அவள்
பெற்றக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க

அவளின் வலியறிந்து ஒன்றும் பேசாமல்
அமைதியாய் திரிகிறான்
பிள்ளையைப் பார்த்தும்
பெற்றவளின் முகம் காணாமல்
தவிக்கும் கணவன்
மகப்பேறு மருத்துவமனையில்

எழுதியவர் : Mariselvam (11-Feb-19, 10:50 am)
பார்வை : 49

மேலே