வெற்றி

என்னோடு
என் மகள் பெற்ற
வெற்றியில்
என் தந்தையின்
தோல்வியின்
ரகசியம்!!!

எழுதியவர் : கார்த்திக் (11-Feb-19, 5:05 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : vettri
பார்வை : 258

மேலே