kathal

உன் மௌனப்
புன்னகை தான்
என் இதழுக்கு
மட்டுமல்ல
என் இதயத்திருக்கும்
இதம்.....!

எழுதியவர் : சே. இராபர்ட் நெல்சன் (30-Aug-11, 1:35 pm)
சேர்த்தது : robertnelson333
பார்வை : 378

மேலே