கருவறை

உன் இதய அறையின் சாவி நான்...
உன் படுக்கை அறையின் பாதி நான்..
உன் மசக்கைக்கு மாந்தோப்பு நான்....
கருவினை நீ சுமந்தாலும்
உன்னை நெஞ்சில் சுமக்கும் கருவறை நான்...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Feb-19, 12:38 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : karuvarai
பார்வை : 121

மேலே