விதையாகும்

விதை வீழ்ந்த இடமெல்லாம்
மரமாவது இல்லை
மரம் ஆன இடமெல்லாம்
விதையாகும்

எழுதியவர் : சண்முகவேல் (12-Feb-19, 7:13 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 294

மேலே