காதலர் தினம்

நீர்த்துப் போன நினைவுகள்
நீரோட்டமான வாழ்வு
நீந்த மறுக்கும் நினைவுகள்
இன்றும் ஓர் தினம்
நிறங்களைத் தொலைத்து விட்டு
நினைவுகளை ஏந்தியபடி...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (13-Feb-19, 10:23 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : kathalar thinam
பார்வை : 5868

மேலே