காதல் 1

காதல் சொல்ல வந்தேன்
காதால் கேட்பாய் என்றே..
ஆவல் கொண்டேன் உன்மேல்
ஆமாம் சொல்வாய் என்றே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Feb-19, 11:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 144

மேலே