காதல் 2

டாஸ்மாக் தமிழகத்தை கெடுக்கிறது
நீ என்னைக் கெடுக்கிறாய்
செலவு செய்யாமல் போதை ஏற்றுகிறாய்
எப்போதும் ஏதேதோ உளர‌ வைக்கிறாய்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Feb-19, 11:15 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 90

மேலே