உன் பெயர்

தேவதைக்கு நிகரான
வேறு வார்த்தை
இல்லை என்கின்றனர்.
உன் பெயர் சொல்கிறேன் நான்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (13-Feb-19, 10:19 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : un peyar
பார்வை : 187

மேலே