காதல்

காதல்

காதல்

அநுபவம்
தந்த

உண்மைகள்
உளறல்களாய்

உளறல்கள்
கவிதைகளாய்

கவிதைகள்
விதைகளாய்

விதைகள்
முளைகளாய்

முளைத்து
மீண்டும்

காதல்
அநுபவம்

தந்த

உண்மைகள்
உளறல்களாய்

காதல்!

எழுதியவர் : நா.சேகர் (13-Feb-19, 9:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 179

மேலே