திமிரு கெத்து

எள்ளி நகையாடும் நக்கல் பேச்சுகளும்
எத்தனமாய் பார்க்கும்முதலாளித்துவ பார்வையும்
உன் கொத்தடிமை வலையினில் சிக்கிடநான் ஒன்றும்
வலுவிழந்த கழுகு அல்ல -உன்னை போல்
பல வேடிக்கை மனிதரின் சூழ்ச்சியில்
வீழ்வேன்என்று நினைத்தாயோ

எழுதியவர் : அருண் (14-Feb-19, 12:11 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 98

மேலே