காதல்
பொறுத்திரு என்று
சொல்லிப்பார் பெண்ணே
பத்துவருடம் காத்திருப்பேன்.!
வெறுத்திடு என்று
சொல்லிவிட்டால்
பத்துநொடியிலே வீழ்ந்திடுவேன்..!
பொறுத்திரு என்று
சொல்லிப்பார் பெண்ணே
பத்துவருடம் காத்திருப்பேன்.!
வெறுத்திடு என்று
சொல்லிவிட்டால்
பத்துநொடியிலே வீழ்ந்திடுவேன்..!