பிரிவு
மெழுகு இலையினில் நீர்த்துளி நினைவுகள் போல
மெல்லிய காதலும் கடந்துபோனதடி
என் காதல் நினைவுகள் ஆயிரம் ஜிகா பைட் வன்தட்டு -உன்
எள்ளிநகையாடும் வைரஸ் வார்த்தைகளால் இன்று பூச்சியமாணதடி