காதல்

என்னவளே.....
உன் வாய் பேசிய வார்த்தைகளை விட
உன் கண் பேசிய பாஷைகளே
உன்னை எனக்குள் ஈர்த்தது.

எழுதியவர் : (17-Feb-19, 1:54 pm)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 232

மேலே