நல்லாட்சிக்கு வருவாரோ

உண்மையை மறைப்பார் பொய்யை உரைப்பார் உதவிக்கு வருவாரோ?
நன்மையை சொல்வார் தீமையை கொள்வார் நல்லாட்சிக்கு வருவாரோ?

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (18-Feb-19, 9:59 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 720

மேலே