ஒரு மாலை பொழுது

காதல் என்னும் சொல்
நான் வேண்டாம் இருக்கா!!!!

ஒரு மாலை பொழுது

உன்

மூச்சின் வெப்பம்

காற்றின் வழியை என்
வாசல் தட்ட காதல் வந்தது
எனக்குள்!!!!!

இதயத்தின் வாசல் திறக்க காற்றின்
சுவாசம் உன் காதல் ஆனது
என்னுள் நுழைந்து !!!!

காதல் வந்தால் ஆண் மகன்
கூட வெக்கப் படுவான் பெண்ணே!!!!!
என் காதலின் சுவாசக் காற்றை
உன் மூச்சின் வெப்பமே கண்மணியே!!!!!

எழுதியவர் : சிவா பாலா (20-Feb-19, 9:38 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : oru maalai pozhuthu
பார்வை : 94

மேலே