காதல்

என்னருகே நீ இருந்தால்
என்னருமைக் காதலியே
என்னுள்ளத்தில் கவிதைப்புனல்
பீறிட்டு கவிதைகளாக்குதடி உன்னை
அன்பால் உன் கரங்கள் என்னைக்
கட்டி அணைத்தாள் இக்கவிதைகள்
உன்னைக் காதல் காவியமாக்குதடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Feb-19, 9:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே