உண்மைக் காதல் 😍😘

நீயும் நானும்
தொட்டுக்கொள்ளாமலே
தொலைவில் இருந்தாலும் ,
மனங்கள் இரண்டும்
ஒன்றாகக் கலந்து
பிரித்து நிலையறியா
உறவுகளாடி
மகிழ்ச்சிகள் காணும்
அன்புப்பிணைப்பின் நிகழ்வில்
சிறகடித்துப் பறக்கும்
உயர்வான எண்ணங்கள்
உருவாகும் போது
தனிமை என்பது
வெறும் பேச்சு ,
விடியல் என்பதே
நம் மூச்சு ....!💕💞💘

எழுதியவர் : சிவா பாலா (20-Feb-19, 9:51 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 102

மேலே