சொல்

கோபத்தில்
கொட்டிய
சுடுசொற்கள்
ஆறாத ரணம்தான்...
கேட்ட உனக்கும்......
சொன்ன எனக்கும் !

எழுதியவர் : (23-Feb-19, 9:30 am)
சேர்த்தது : அனலி
Tanglish : vadu
பார்வை : 33

மேலே