பளிங்கி மேல் நெத்தியில்

பார்கடல் நுரையொத்த பஞ்சு மெத்தையில்
பால்வண்ண பளிங்கி மேல் நெத்தியில்
கார் வண்ண கூந்தல் களைந்தோட
கண் இமை மூடாமல் நான் கலந்தாட

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Feb-19, 2:23 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 86

மேலே