என் காதலிக்காக 3

தத்தி திரிந்த காலம் முதலான நட்பு
தகட்டி விட்டதா காதலானவுடன்
தாரணி உன் கைகளில் நான்
தாரையாக படித்திருந்தேன்
ஜாதக பொருத்தம் பிழைத்தாலும் -என்
ஜனன உன்பாலன்பு பிழைக்காதடி

எழுதியவர் : அருண் (25-Feb-19, 2:08 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 279

மேலே