கோவலன்

போதையில் அவன்
போகிறான் - தினமும்
போக்கற்ற யாசிக
போதியாய்-நிலை
போகிடம் -மறந்து
போனது -விலை
மாதவி சேர்க்கைக்காக
கண்ணகியின் தவ
கற்பு சோதனைககா

எழுதியவர் : அருண் (26-Feb-19, 2:50 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 50

மேலே