கண்களில்

கண்களில்...
===================================ருத்ரா

காஷ்மீர்
சென்று வந்தேன்.
"புல்வாமா" என்றேன்.
"யார் அவள்?"
என்று பொங்கினாய்.
கண்களில் சிணுங்கினாய்.
தகவல் தெரிந்த பின்னும்
பொங்கினாய்.
பகைமையை
பழி தீர்க்க!
கண்களில் ஒரு வீரத்துடன்.

==========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (26-Feb-19, 3:08 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kankalail
பார்வை : 115

மேலே