காதல்

என் விரல்
முந்தானை
கசக்கும்
வெட்கத்தின்
இடைவெளியில்
உன் கள்ளப்
பார்வைக்கு
நான் அடிமையாகிறேன்

அகிலா

எழுதியவர் : அகிலா (26-Feb-19, 3:49 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 189

மேலே