ஓவியம்

வண்ணங்களாய் நான்
தூரிகையாய் நீ
வா
இருவரும் சேர்ந்து
ஓவியமாய்
ஓர் உயிர் படைப்போம் ....

எழுதியவர் : சபீனா முகமத் (26-Feb-19, 4:32 pm)
சேர்த்தது : சபிமா
Tanglish : oviyam
பார்வை : 121

மேலே