கைப்பேசி

கைப்பேசி

கைப்பேசி, கடவுளா?
கைகளில் சாத்தானா?
பொய்ப்பேசி! சிலருக்குப்
புறம்பேசி! நல்லவர்
மெய்ப்பேசி! நலிந்தவர்
வெறும்பேசி! பன்முக
கைப்பேசி! பெண்களே!
கவனமாய்க் கையாள்க!
மா.அரங்கநாதன்🙏

எழுதியவர் : மா.அரங்கநாதன் (13-Mar-19, 7:49 pm)
சேர்த்தது : மாஅரங்கநாதன்
பார்வை : 277

மேலே