ஓய்வு

ஓய்வு நாளில் ஓய்வறியாதவள்

ஓய்வு எடுக்க நினைத்தாள்

ஓய்வெடுக்க விடவில்லை ஓய்வு.

எழுதியவர் : ந க துறைவன் (15-Mar-19, 9:48 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : ooyvu
பார்வை : 27
மேலே