நீங்களும் பகடைக்காய்கள் தான்

நீண்ட நிலையில்லாத எண்ணங்கள் ,செயல்கள் உள்ளவர்கள்-பகடையை போல்தான் உருட்டப்படுகிறார்கள்,
சின்னதான நிலைப்பாட்டில் உள்ளவர்களால் கூட நகர்த்த முயற்சிக்க படுகிறார்கள்

" யாராலும் நகர்த்த முடியாத நபராக வேண்டாம் , எல்லோராலும் நகர்த்த முயற்சிக்க எண்ணம் வராவதராக இருக்க வேண்டும் "

எழுதியவர் : வெற்றியின் செல்வன் (15-Mar-19, 7:04 am)
சேர்த்தது : வெற்றிவேல்ராஜா u
பார்வை : 123

மேலே