வெற்றிவேல்ராஜா u - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  வெற்றிவேல்ராஜா u
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2014
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  6

என்னைப் பற்றி...

கொஞ்சம் நினை ,உதவு மிஞ்சும் .

என் படைப்புகள்
வெற்றிவேல்ராஜா u செய்திகள்
வெற்றிவேல்ராஜா u - A JATHUSHINY அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2018 12:06 pm

நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?

மேலும்

சரியான ஒன்று 31-Aug-2020 12:35 pm
அருமை அருமை 31-Aug-2020 12:33 pm
ஆழமான அன்பே காதல்... இந்த உலகம் அன்பினால் மட்டும்தான் இயங்குகிறது, காலம் ஓடினால் அதே ஆழமான அன்பு வேறொன்றின் மீது வரும் , அது குழந்தை , பெற்றோர் மீதும் வரலாம் . உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ள அவரும் திரும்பி வரலாம் அல்லது வேறொன்றும் நபரும்... வரலாம். ''நீங்கள் அன்பை கொடுக்கும் சூரியன் ... 09-Aug-2020 9:48 pm
Padipu la velai la gavanam seluthanum 18-Sep-2018 4:36 pm

                       சிறுகதை                       

        சின்ன சின்ன விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது சந்தோஷமான வாழ்க்கை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மயக்கம் போன்ற ஆழ்ந்த உறக்கம் நினைவுக்கு வருவது தான் விட்டு வந்தவர்கள் தன் சொந்தங்கள் தவித்து மாட்டிக் கொண்ட நினைவுடன் என்ன செய்வதறியாமல் யோசித்து உடனே புறப்பட்டான் தொலைவில் தன் நாட்டில் வசித்த மக்கள் படும் துன்பதிலிருந்து உறவுகளை காக்க திரும்ப சென்றான். ஏராளமான நாள் காலம் கடந்ததால் அவன் திரும்பி செல்ல முடியாத நிலையில் இருந்ததை எண்ணி வருந்தினான். அவன் கூட்டம் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவன் அங்கே சென்றதும் கூட்டம் அவனை கண்டுக்காமல் பயணத்தை தொடங்கலாம் என்று கூச்சலிட்டு முன்னோக்கியே நடந்தது தன் கூட்டத்தை அழைத்து சென்றான் திட்டம் தீட்டி அந்த கூட்டத்தில் தற்போதைய நாட்டில் கற்றுக்கொண்ட வித்தை மூலம்  தன் உறவுகளை வெற்றியடைய செய்தான்....                      தொடரும்

மேலும்

வெற்றிவேல்ராஜா u - வெற்றிவேல்ராஜா u அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2019 8:34 am

சொந்தங்களும் உலவுகையில் மணப்பெண்ணின் சத்தமும் அங்கில்லை
ஏழு எட்டு மாதங்களிலும் வாய் சத்தம் ஏதும்மில்லை
பிள்ளை ஒன்று பிறக்காத வரை எதிர் பேச்சே நினைவில்லை,
குழந்தை ஒன்று பிறந்தவுடன் சத்தத்தின் சங்கமம் உதயமாகும்,
குழந்தை வளர்ப்பு ஒரு பக்கம் -நம் குழந்தை என்பதும் சேர்ந்து ஆனந்தமே சத்தமாக விழித்தெழும்!!
'தொடரும்!!

மேலும்

வெற்றிவேல்ராஜா u - வெற்றிவேல்ராஜா u அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2019 7:04 am

நீண்ட நிலையில்லாத எண்ணங்கள் ,செயல்கள் உள்ளவர்கள்-பகடையை போல்தான் உருட்டப்படுகிறார்கள்,
சின்னதான நிலைப்பாட்டில் உள்ளவர்களால் கூட நகர்த்த முயற்சிக்க படுகிறார்கள்

" யாராலும் நகர்த்த முடியாத நபராக வேண்டாம் , எல்லோராலும் நகர்த்த முயற்சிக்க எண்ணம் வராவதராக இருக்க வேண்டும் "

மேலும்

வெற்றிவேல்ராஜா u - வெற்றிவேல்ராஜா u அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2019 7:33 am

வேண்டாதவற்றை ஒதுக்கி வைத்தால் வேண்டியவை அதன் இடத்தை நிரப்பிக்கொள்ளும்,
நீக்கப்படாத இடத்தில வேண்டாதவையே கூடும்,
இன்னல்கள் பல சேர்ந்து
வாழ்கை வீணடிக்கப்படும்,
'தவிர்த்தல் -அதனை தாமதம் இன்றி செயல்படுத்த படவேண்டும்!'

மேலும்

வெற்றிவேல்ராஜா u - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2019 7:33 am

வேண்டாதவற்றை ஒதுக்கி வைத்தால் வேண்டியவை அதன் இடத்தை நிரப்பிக்கொள்ளும்,
நீக்கப்படாத இடத்தில வேண்டாதவையே கூடும்,
இன்னல்கள் பல சேர்ந்து
வாழ்கை வீணடிக்கப்படும்,
'தவிர்த்தல் -அதனை தாமதம் இன்றி செயல்படுத்த படவேண்டும்!'

மேலும்

வெற்றிவேல்ராஜா u - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 7:04 am

நீண்ட நிலையில்லாத எண்ணங்கள் ,செயல்கள் உள்ளவர்கள்-பகடையை போல்தான் உருட்டப்படுகிறார்கள்,
சின்னதான நிலைப்பாட்டில் உள்ளவர்களால் கூட நகர்த்த முயற்சிக்க படுகிறார்கள்

" யாராலும் நகர்த்த முடியாத நபராக வேண்டாம் , எல்லோராலும் நகர்த்த முயற்சிக்க எண்ணம் வராவதராக இருக்க வேண்டும் "

மேலும்

வெற்றிவேல்ராஜா u - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2019 8:34 am

சொந்தங்களும் உலவுகையில் மணப்பெண்ணின் சத்தமும் அங்கில்லை
ஏழு எட்டு மாதங்களிலும் வாய் சத்தம் ஏதும்மில்லை
பிள்ளை ஒன்று பிறக்காத வரை எதிர் பேச்சே நினைவில்லை,
குழந்தை ஒன்று பிறந்தவுடன் சத்தத்தின் சங்கமம் உதயமாகும்,
குழந்தை வளர்ப்பு ஒரு பக்கம் -நம் குழந்தை என்பதும் சேர்ந்து ஆனந்தமே சத்தமாக விழித்தெழும்!!
'தொடரும்!!

மேலும்

வெற்றிவேல்ராஜா u - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2018 12:06 pm

நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?

மேலும்

சரியான ஒன்று 31-Aug-2020 12:35 pm
அருமை அருமை 31-Aug-2020 12:33 pm
ஆழமான அன்பே காதல்... இந்த உலகம் அன்பினால் மட்டும்தான் இயங்குகிறது, காலம் ஓடினால் அதே ஆழமான அன்பு வேறொன்றின் மீது வரும் , அது குழந்தை , பெற்றோர் மீதும் வரலாம் . உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ள அவரும் திரும்பி வரலாம் அல்லது வேறொன்றும் நபரும்... வரலாம். ''நீங்கள் அன்பை கொடுக்கும் சூரியன் ... 09-Aug-2020 9:48 pm
Padipu la velai la gavanam seluthanum 18-Sep-2018 4:36 pm
வெற்றிவேல்ராஜா u - வெற்றிவேல்ராஜா u அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2016 12:02 am

பேசாமல் இருக்க நினைகிறேன் முடியவில்லை , நினைக்காமல் இறுக்க நினைகிறேன் ..... அதை நினைக்க மறகிரேன் ... ஆயிரம் கட்டுபாடுகள் உன்னில் ஆயிரம் கொண்டாலும் ,..அந்த ஆயிரத்தில் நானும் ஒரு(வ ) என்னஹா இருக்கனும் .... நி என்னை விட்டு எங்கயோ போனாலும் என்னை விட்டு நான் எங்கும் உன்னை விடுவதில்லை.. என் இன்பம் அல்ல எனக்கு இன்பம் ..உன் இன்பமே என்னக்கு பேரின்பம் .. துன்பம் இல்லா வாழ்வில்லை ஆனால் துன்பம் அது வாழ்க்கை ஆகும் நி இங்கு இல்லா நேரம் ... நான் உன்னை இன்றும் நேசிக்கிறேன் ...

மேலும்

முயற்ச்சி செய்கிறேன் ... நன்றி நண்பா 10-Jan-2016 12:18 am
பிரிவின் சுமையை கவிக்குள் அழகாய் சொல்லி உள்ளீர் ஆனால் அதிகமான எழுத்துப்பிழைகள் உள்ளது திருத்துங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2016 12:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே