வெற்றிவேல்ராஜா u- கருத்துகள்
வெற்றிவேல்ராஜா u கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- ஜீவன் [21]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
ஆழமான அன்பே காதல்... இந்த உலகம் அன்பினால் மட்டும்தான் இயங்குகிறது, காலம் ஓடினால் அதே ஆழமான அன்பு வேறொன்றின் மீது வரும் , அது குழந்தை , பெற்றோர் மீதும் வரலாம் . உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ள அவரும் திரும்பி வரலாம் அல்லது வேறொன்றும் நபரும்... வரலாம்.
''நீங்கள் அன்பை கொடுக்கும் சூரியன் ...
அந்த நொடி அழகி !!
கண்கள் மெய் மறந்து பார்க்க, ஏனோ வரைந்த அழகு ஓவியம் போல, சில கணம் மெய்மறந்து உண்மைதானா ... என்ற நிலையும் களவுபோக, இந்த பருவத்தில் பெண்கள் வளையும் களிமண் போல இருக்கிறார்களோ! தேவைப்பட்டால் எண்ணங்கள் வந்தால் அழகியாக உருவெடுக்க..,மறந்தேன் இவ்வுலகத்தையே , யோசித்து இல்லை இல்லை காண்டு இவுலகம் மறந்து உற்று நோக்கினேன் , கரைந்தேன், மறந்தேன் கண்ணின் அத்தனை கோணமும் அங்கே உறைய.கண்டவர்கள் சொன்னாலும் நம்பியிருக்க மாட்டேன், வியந்தேன் , விழித்தேன், திகைத்து சிதறி போனேன் ,, சொல்ல திணறி. .. கண்ட அழகினைசொல்ல முடியுமா என்ன! கண்களுக்குள்ளான அழகிய கிறங்கடிக்கும் கருவிழிபோல் கண்டேன் கிரங்கினேன்.!
உன்னை நினைக்கையில் பிரமிப்பாகவே இருக்கு ,
நான் உன்னையும் நீ என்னையும் நினைத்து வாழ்ந்தோம், இருந்தாலும் குடும்ப சூழ்நிலை அதனை அறிந்து நீ என்னை விலகியே இருந்தாய் , நான் உன்னுடன் நெருங்கவே நீ விலகி போனாய், சில நேரம் உன்னையே மறந்து என்னிடம் கொஞ்சுவாய் , அதை நினைக்கையில் என் மீது உன் அன்பும் என்னை விட்டு செல்ல நீ பட்ட துன்பமும் மறக்கமுடியாத வலியாகிறது,இன்று உன் மணநாள் மற்றொருவருடன், நானும் வாழ்த்திக்கொண்டு வழிப்பார்வையை உங்கள் மீது வைக்கிறேன் உறவினர் போல
முயற்ச்சி செய்கிறேன் ... நன்றி நண்பா