விடை பெறுகிறாய் விடை கொடுக்காமல்

பேசாமல் இருக்க நினைகிறேன் முடியவில்லை , நினைக்காமல் இறுக்க நினைகிறேன் ..... அதை நினைக்க மறகிரேன் ... ஆயிரம் கட்டுபாடுகள் உன்னில் ஆயிரம் கொண்டாலும் ,..அந்த ஆயிரத்தில் நானும் ஒரு(வ ) என்னஹா இருக்கனும் .... நி என்னை விட்டு எங்கயோ போனாலும் என்னை விட்டு நான் எங்கும் உன்னை விடுவதில்லை.. என் இன்பம் அல்ல எனக்கு இன்பம் ..உன் இன்பமே என்னக்கு பேரின்பம் .. துன்பம் இல்லா வாழ்வில்லை ஆனால் துன்பம் அது வாழ்க்கை ஆகும் நி இங்கு இல்லா நேரம் ... நான் உன்னை இன்றும் நேசிக்கிறேன் ...

எழுதியவர் : (10-Jan-16, 12:02 am)
பார்வை : 78

மேலே