தவிர்த்தல்

வேண்டாதவற்றை ஒதுக்கி வைத்தால் வேண்டியவை அதன் இடத்தை நிரப்பிக்கொள்ளும்,
நீக்கப்படாத இடத்தில வேண்டாதவையே கூடும்,
இன்னல்கள் பல சேர்ந்து
வாழ்கை வீணடிக்கப்படும்,
'தவிர்த்தல் -அதனை தாமதம் இன்றி செயல்படுத்த படவேண்டும்!'

எழுதியவர் : வெற்றியின் செல்வன் (16-Mar-19, 7:33 am)
சேர்த்தது : வெற்றிவேல்ராஜா u
பார்வை : 39
மேலே