கதறல்

அழுகுரலின் கதறல் ஒலி

துடிக்கும் மனத்தவிப்பு உள்ளே

வால்பாறை மலைகளில் எதிரொலிக்கிறது.

எழுதியவர் : ந க துறைவன் (17-Mar-19, 12:02 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 63

மேலே