ரோஜாவில் அந்த நெருடல்தான் எனக்கும் என்றது தென்றல்

சிவந்து விரிந்த
செவ்விதழ் ரோஜாவை ரசிக்கும் போது
நெஞ்சை நெருடியது அதன் முள்
இதழ்களை வருடிடும் போது கவிஞ
எனக்கும் ரோஜாவில் அந்த நெருடல்தான் என்றது தென்றல் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-19, 8:55 am)
பார்வை : 83

மேலே