நட்பு

உதவிட துடிக்கும் நினைப்பு

கூடாது தேவையற்ற நடிப்பு

உணவுக்கு வேண்டிய உப்பு

உயிருக்கு உயர்வான நட்பு

வாழ்க்கையில் அமைந்தால்
சிறப்பு

எழுதியவர் : நா.சேகர் (28-Mar-19, 3:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : natpu
பார்வை : 2384

மேலே