உன் அழகு
வாரி அணைக்கத் தூண்டுதடி--உன் வடிவழகு சேலை மறைத்தும் தாண்டுதடி
உன் செழிப்பழகு....!
யாரை மயக்கப் பார்க்கிறாய் அப்படி
நான் ஆவி தப்பிட வழி ஒண்ணு செப்படி ....!
கூரிய விழிகள் கூறிடும் மொழிகள்
காவியமாகிடுமோ.....!
போரிடும் அழகு சரணடையும் என்னை
காவு வாங்கிடுமோ.....!