தேடுங்கள்

இந்த வெளிச்சத்திலாவது
தேடுங்கள்

வஞ்சக நெஞ்சின்
விஷவித்துக்களை

என் போன்ற பிஞ்சுகளின்
நெஞ்சுக்கூடு

நசுங்காதிருக்க..,,

எழுதியவர் : நா.சேகர் (29-Mar-19, 9:51 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thedunkal
பார்வை : 204

மேலே