முதுமை

எனக்கு பின்னே நான்
சேர்த்துவைத்தது

வரிசையில் நிற்கின்றன
தன்முறைக்காக

தள்ளிவிட முடியாது
முதுமை

எழுதியவர் : நா.சேகர் (29-Mar-19, 10:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muthumai
பார்வை : 40

மேலே