ஏக்கமாய்

ஏமாற்றம் தந்த எதிர்பார்ப்பு

அடிமைப் பட்ட ஐம்புலன்

ஏகமாய் தெரிந்த முடிவு

இருந்தும் ஏக்கமாய்!

எழுதியவர் : நா.சேகர் (30-Mar-19, 3:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yaekkamai
பார்வை : 195

மேலே