நாடி பிடித்து

நாடி பிடித்து

ஆளும் ஏகாதிபத்யம்

உழைக்கும் வர்கத்தின்

ரத்தத்தை உறிஞ்சிவிட்டு

நாடிப் பிடித்து

பார்க்கின்றதோ?

உயிர்துடிப்பு மிச்சம்
உள்ளதா என்று?

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-19, 12:14 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 117

மேலே