வலை

மொழியில் இல்லையடி
வார்த்தைகள்

உன்விழிகள் பேசும்மொழி
விளக்கிட

விலங்காய் சுற்றிதிரிந்த
விடலை நான்

தடுமாறி விழுந்தேனடி

நீ பார்த்த பார்வையில்

உன்விழிகள் விரிந்திருப்பது

வலை எனறு தெரியாது

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-19, 10:07 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : valai
பார்வை : 68

மேலே