தலைக்கனம்

தலைக்கனம் கொள்ளாதே,
நல்வழியது செல்லாதே!
தவறு செய்ய நினைக்கும்,
ஒத்துக்கொள்ள மறுக்கும்!
மதிக்காது எந்நாளும் பிறரை,
முறித்துவிடும் பலரது உறவை!
அறிவை வளர்க்க செய்யாது,
என்றுமது உதவாது!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (31-Mar-19, 2:03 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 100

மேலே