முதுமை

உழுது விதைத்து

நீர்விட்டு கலை
பேர்த்து

உரமிட்டு கதிர்
பார்த்து

அறுவடை முடித்த
நிலம்

முதுமை..,

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-19, 10:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muthumai
பார்வை : 215

மேலே