முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினமாம்
இன்று

இப்படி ஓரு அரவணைப்பை
இழந்து

முட்டாள்களாகவே மாறிவிட்ட
தலைமுறைக்கு

தனியாக ஒரு முட்டாள்கள் தினம்
எதற்கு?

எழுதியவர் : நா.சேகர் (1-Apr-19, 10:25 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : MUTTALKAL thinam
பார்வை : 161

மேலே