வெண்மை

வெண் ணோடு மை
சேர

வெண்மை யானது

வெண்மையில் மை
சேர

வெண்மை உண்மை

இன்றிப் போனது

எழுதியவர் : நா.சேகர் (1-Apr-19, 11:19 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venmai
பார்வை : 160

மேலே