கன்னத்தில் உதிரம்
புன்னகை தவழும்,
பூமுகம் இன்று,
கண்ணீர் சிந்துதட ...
கன்னத்தில் உதிரம் வழியுதட ....
புவியாலும் எண்ணத்தில்,
புதுஉலகம் படைக்க,
பூத்த மலரை பறிக்குதட ...
பல உயிர்கள் மடியுதட ....
புன்னகை தவழும்,
பூமுகம் இன்று,
கண்ணீர் சிந்துதட ...
கன்னத்தில் உதிரம் வழியுதட ....
புவியாலும் எண்ணத்தில்,
புதுஉலகம் படைக்க,
பூத்த மலரை பறிக்குதட ...
பல உயிர்கள் மடியுதட ....