வேண்டுதல்

அர்ச்சனை மலர்கள்
அவனுக்கு

ஒரு வேண்டுதல்
எனக்கு

போட்டுவிட்டேன்
மலர்களை

அவன் பாதங்களில்

என் வேண்டுதலோடு

அர்சனை மலர்கள்
வாடும்வரை

அவன் பாதங்களில்

என் வேண்டுதல்கள்?

எழுதியவர் : நா.சேகர் (2-Apr-19, 7:59 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venduthal
பார்வை : 749

மேலே