வரம்

தேவையை பெற
தவம்

பிச்சையாய் வரம்

பிச்சை யெடுத்து
பெறவில்லை

ஊதியமாய் உணவு

கொக்கிற்கு மீன்

கொக்கின் தவம்
உழைப்பு

வரம் வேண்டினாலும்
பெற்றாலும்

பிச்சையே வரம்

எழுதியவர் : நா.சேகர் (3-Apr-19, 11:26 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varam
பார்வை : 43

மேலே