கனவு

தேவதையவள் கைய்யால்

பூமாரி பொழிந்தாள் என்
மீதில்

சோமாரி எந்திரிடா கடைய
தொறக்கனும்

வசைமாரி பொழிந்துபோல்
என் காதில்

கண்திறக்க கனவு தேவதை
அவள்

காணாது போனாள்

எழுதியவர் : நா.சேகர் (3-Apr-19, 11:57 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanavu
பார்வை : 124

மேலே