எனது

எனது எனதுனு
கூவுன பலது

கொண்டு போனதுனு
பாத்தா

எதையும் அது
கொண்டு போகல

இததான் கொண்டு
போனாங்க

இருந்தா நாறும்னு

எழுதியவர் : நா.சேகர் (4-Apr-19, 7:38 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : enathu
பார்வை : 934

மேலே